சாவு அறிவித்தல்

9 Jan 1949 - 27 Jun 2023
Vincent William Mariadas
9 Jan 1949 தோற்றம்
27 Jun 2023 மறைவு
வின்சன்ற் வில்லியம் மரியதாஸ்
(மரியதாஸ் மாஸ்டர்)
Sunnakam Jaffna
Sunnakam Jaffna
சாவு அறிவித்தல்

 

வின்சன்ற் வில்லியம் மரியதாஸ் 

 

பிறப்பு: 09/01/1949   

இறப்பு : 27/06/2023

 

சாவு அறிவித்தல்

 

பிரபல கணித ஆசிரியர்

 

யாழ்ப்பாணம் சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் டமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வின்சென்ட் வில்லியம் மரியதாஸ் மாஸ்டர் அவர்கள் 27 /06 /2023 அன்று காலமானார். இவர் காலம் சென்ற எலிசபெத் ஞானேஸ்வரியின் அன்பு கணவரும் காலஞ்சென்றவர்களான வின்சென்ட் மோட்சலங்காரத்தின் அன்பு மகனும் காலஞ்சென்ற டொக்டர் ஜோர்ஜ் ஞானமலர் அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

இவர் திரு ஆர்தர்( ரூபன் பிரான்ஸ்) காலம் சென்ற கென்றி( தீபன் )மற்றும் எட்வேட் றீகன் (மெர்சன்ட் வங்கி) பூங்குழலி (உடுவில் மகளிர் கல்லூரி)

இவர் கபிரியேலா (பிரான்ஸ்) கிருஷா (லங்கா ரெலிகொம் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஒறியானாவின் அன்பு பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28/06/ 2023 புதன்கிழமை மாலை 3 மணி அளவில் அன்னாரின் பூதவுடல் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுத்த பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

 

தகவல் குடும்பத்தினர்

 

.

 

 

.

Events

பார்வைக்கு
கிரியை
  • Wednesday, 28 Jun 2023 3:00PM -   6:00PM
நல்லடக்கம்

Contacts

Theepan - Friend

Events

பார்வைக்கு
கிரியை
  • Wednesday, 28 Jun 2023 3:00PM -   6:00PM
நல்லடக்கம்

Contacts

Theepan - Friend
Theepan - Friend
பார்வைக்கு
கிரியை
  • Wednesday, 28 Jun 2023 3:00PM to 6:00PM
நல்லடக்கம்