Death

21 Jan 1951 - 16 May 2023
Sellar Kuganeswaran
21 Jan 1951 தோற்றம்
16 May 2023 மறைவு
அமரர் செல்லர் குகனேஸ்வரன்
(புவனேந்திரம்)
யாழ் அச்சுவேலி
பிரான்ஸ்
Death

திரு செல்லர் குகனேஸ்வரன் 16.05.2023 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார் அன்னார் காலம்சென்ற திருதிருமதி செல்லர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மூத்த மகனும் காலம் சென்ற திரு திருமதி கந்தசாமி கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலம் சென்ற திருமதி லீலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும் மோகனதாஸ், டில்சியா, லசோதா, வினோஜா ஆகியோரின் அன்பு தந்தையும் கனிபா. சிவகுமார், விஜய், சுரேஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமானாரும் பிரியதனுஷன், அபிநயா, விவ்யா, திரிஷ, விதுஷன், பிரியன், கதிரா, அதிஷ்டா, அக்ஷத்திரா. அகழ்வன் ஆகியோரின் பாசமிகு அன்பு பேரனும் சிவராஜா (பிரான்ஸ்) புஸ்பராஜா ரான்ஸ்) தயாநிதி (பிரான்ஸ்) கோமளநிதி (நோர்வே) சிவேஸ்வரி (பிரான்ஸ்) (நோர்வை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் தர்மலிங்கம் (இலங்கை) சுசிலாதேவி (பிரான்ஸ்) சந்திரலிங்கம் (பிரான்ஸ்) ராதாமலர் (பிரான்ஸ்) உதயராணி (இலங்கை) சச்சிதானந்தம் (இலங்கை) அருள்மலர் (ஜேர்மனி) ஜெயந்திமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் தம்பிராஜா, பஞ்சலிங்கம், சிவயோகம், புஸ்பலதா. கிருஸ்ணகுமார், தவராஜசோதி ஆகியோரின் மைத்துனரும் கந்தையா, பாலகிருஸ்னன், சந்திரசிங்கம், தில்லைநாதன், சிவபாக்கியம், அருந்தவம், தயாநிதி ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

Events

பார்வைக்கு
பார்வைக்கு
பார்வைக்கு
பார்வைக்கு
கிரியை
தகனம்

Contacts

மோகன் - மகன்
சிவா - மருமகன்
விஜய் - மருமகன்
சுரேஸ் - மருமகன்
Tributes

Tributes Not Found

Events

பார்வைக்கு
பார்வைக்கு
பார்வைக்கு
பார்வைக்கு
கிரியை
தகனம்

Contacts

மோகன் - மகன்
சிவா - மருமகன்
விஜய் - மருமகன்
சுரேஸ் - மருமகன்
மோகன் - மகன்
சிவா - மருமகன்
விஜய் - மருமகன்
சுரேஸ் - மருமகன்
பார்வைக்கு
கிரியை
தகனம்